- Home
- Cinema
- பிக் பாஸ் 9-ன் முதல் ஃபைனலிஸ்ட்! டிக்கெட் டு ஃபினாலே வென்று சாதனை படைத்த அரோரா - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
பிக் பாஸ் 9-ன் முதல் ஃபைனலிஸ்ட்! டிக்கெட் டு ஃபினாலே வென்று சாதனை படைத்த அரோரா - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
Bigg Boss 9 Tamil First Finalist Aurora : பிக் பாஸ் சீசன் 9 ல் டிக்கெட் ஃபின்னாலேயின் முதல் போட்டியாளராக அரோரா வெற்றி பெற்றுள்ளார் அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Aurora wins Ticket to Finale BB9
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் ரியாலிட்டி ஷோவில் 13வது வாரத்தில் உள்ளது. இந்த வாரத்தில் போட்டியாளர்கள் 6 நபர்கள் தான் உள்ளார்கள். இப்படி இருக்கும்போது, இந்த வாரத்தில் நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் இறுதியாக போட்டியாளர் அரோரா வெற்றி பெற்று, இந்த சீசனின் முதல் ஃபைனலிஸ்ட்டாக மாறியுள்ளார்.
Bigg Boss Tamil 9 Ticket to Finale Winner
அரோராவின் விளையாட்டு:
ஒவ்வொரு டாஸ்கிலும் அரோரா தனது தனி இடத்தை பதித்துள்ளார் விடாமுயற்சியும் புத்திசாலம் தனமும் கூடிய அரோரா யாருக்கும் துன்பம் நேரில்லாத வகையில் தானாகவே நின்று ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்றுள்ளார்.
BB9 Tamil Ticket to Finale Tasks,
சுபிக்ஷாவும் அரோராவும்:
ஒவ்வொரு டாஸ்கிலும் சுபிக்ஷாவும் அரவராகவும் தான் கடைசியாக போட்டியிடுவார் அதில் ஒவ்வொருவரும் பலத்தைக் கொண்டு விளையாடும் போது அரோரா அதில் புத்திசாலித்தனமாக இந்த டாஸ்க் யார் அதிகம் மதிப்பெண் பெற்றுள்ளார் என்பதை கணக்கிட்டு ஒரு டாஸ்கில் இரண்டாவதாகவும் ஒரு டாஸ்க் முதலாகவும் வருவார் அரோரா சுபிக்ஷாவும் சரிக்கு சமமாக அரோராவுடன் போட்டியிட்டார் ஆனால் அரோராவை ஜெயிக்க முடியவில்லை என்பதை குறிப்பிடத்தக்கது இறுதியில் அரோராவை பைனல் டிக்கெட்டை பெற்றார் சுபிக்ஷா நேற்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
Bigg Boss 9 Tamil First Finalist Aurora
விஜய் சேதுபதியிடம் பெற்ற ஃபினாலே டிக்கெட்:
அரோரா பினாலே டிக்கெட்டை பெறுவதற்கு விஜய் சேதுபதி வீட்டிற்குள் வந்து அந்த பினால டிக்கெட்டை கொடுத்தார் 10 படிகள் ஏறிச் சென்று அரோராவின் கனவான ஃபினாலே டக்கெட்டை பெற்றார் அரோரா. அவர் ஆரம்பத்தில் மிக மிக குறைந்த மதிப்பெண்களை பற்றி இருந்தாலும் தற்போது அவருடைய திறமையால் பினாலே டிக்கெட்டை பெற்றுள்ளார் அரோரா. வெற்றி படிக்கட்டுகளை ஏறிச் செல்லும் போது அரோராவின் முகத்தில் மகிழ்ச்சியும், சந்தோசமும் தெரிந்தது மிகவும் மகிழ்ச்சியுடன் விஜய் சேதுபதியின் கையால் பின்னால் டிக்கெட்டை பெற்றார் அரோரா.
Aurora Bigg Boss Tamil 9 Performance
அரோரா தற்போது வரை பெற்ற சம்பளம்:
அரோராவிற்கு பிக்பாஸ் விஜய் டிவியில் இருந்து கொடுக்கப்பட்ட சம்பளம் ஒரு நாளுக்கு 15,000 ரூபாய் ஆகும். அதாவது ஒரு வாரத்திற்கு ஒரு லட்ச ரூபாயை நெருங்கியுள்ளது தற்போது 13 வாரங்கள் கடந்து நிலையில் இதுவரை அவர் பெற்ற சம்பளம் 13 லட்சம் ஆகும் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒருவர் அரோரா என்று குறிப்பிடத்தக்கது. இவர் இந்த இரண்டு வாரங்களும் வீட்டில் இருந்து சென்றால் மேலும் 2 லட்சங்கள் அதிகரித்து 15 லட்சத்தை அவர் தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.