துபாய் புர்ஜ் கலிபாவில் ஒளிரும் மூவர்ணக் கொடி! பிரதமர் மோடிக்கு ஸ்பெஷல் வரவேற்பு!

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில், அவரை வரவேற்கும் வகையில் துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் மூவர்ணக் கொடியும் பிரதமர் மோடியின் உருவப்படமும் மின்னொளியில் ஒளிர்ந்தன.

Share this Video

Related Video