தமிழகத்தில் பாஜக வெற்றி முக்கியமில்லை.. வாக்கு முக்கியம் பிகிலு.. ஷாக் கொடுத்த அண்ணாமலை..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மக்களவை தேர்தல் வெற்றி குறித்தும், பிரதமர் மோடி மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைக்கும் பிரகாஷ் ராஜ் குறித்தும் பேசினார்.

Raghupati R  | Published: May 27, 2024, 5:50 PM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை பற்றி பேசினார். அதில், “தமிழகத்தில் இருந்து பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். எத்தனை இடங்களில் வெற்றி என்பது முக்கியமல்ல; எவ்வளவு வாக்கு என்பதே முக்கியம். மக்களவை தேர்தலில் பாஜக நிச்சயம் 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும். பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் பிரகாஷ் ராஜ். பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் அவதூறாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்” என்று கூறினார்.

Read More...

Video Top Stories