Japan Movie Trailer : குட்டி மீன் இப்போ திமிங்கலம்.. கார்த்தியின் ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.!!

நடிகர் கார்த்தியின் 25வது படமான 'ஜப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 28ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் ஜப்பான் படத்தில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

First Published Oct 28, 2023, 11:25 PM IST | Last Updated Oct 28, 2023, 11:25 PM IST

இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 25 ஆவது உருவாகி இருக்கும் படம்  ஜப்பான். ஜப்பான் படத்தின் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா (Japan Audio Launch) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கார்த்தி, ராஜூ முருகன், ஜப்பான் படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர்.பிரபு, நடிகர் பொண்வண்ணன், சத்யராஜ் , சிபி சத்யராஜ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன் போன்றோர் கலந்து கொண்டனர். இந்த விளைவில் ஜப்பான் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா?

Video Top Stories