Sivakarthikeyan : 'அயலான்'! மாஸ் காட்டும் கிலிம்ஸி வீடியோவை வெளியிட்ட படக்குழு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அயலான்' திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என, புதிய கிலிம்ஸி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு.

Share this Video

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று 'அயலான்'. வேற்றுகிரக வாசிகளை மையமாக வைத்து, இயக்குனர் ஆர். ரவி குமார் இயக்கத்தில், இப்படம் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை, 24 AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில், KJR ஸ்டுடியோஸ்-இன் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அயலான்' திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என, புதிய கிலிம்ஸி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு.

தீபாவளியை குறிவைத்த சிவகார்த்திகேயனின் 'அயலான்'! மாஸ் காட்டும் கிலிம்ஸி வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Related Video