Arun Vijay : அடுத்தடுத்து போலீசாக மிரட்டும் ''சினம்''

GNR.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் ''சினம்'' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் ஒரு காவல் துறை அதிகாரியின் வாழ்க்கை பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கின. ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் வேலைகள் முடிவடைந்தும், படம் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது படத்தின் அதிகராப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது.
 
Share this Video

Related Video