Vikram Vedha : "விக்ரம் வேதா" - ஹிந்தி டீசர் பார்த்தீங்களா? இங்க பாருங்க!

ஹிருத்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் நடிப்பில் விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் வெர்சன் டீசர் வெளியாகியுள்ளது.
 

Share this Video

தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஹிந்தியிலிம் புஷ்கர்& காயத்திரி படத்தை இயக்கியுள்ளனர். இதில், மாதவனுக்கு பதிலாக சயிஃப் அலிகானும் விஜய்சேதுபதிக்கு பதில் ஹிருத்திக் ரோஷனும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video