ஹிருத்திக் ரோஷனுடன் லிப் லாக்! பதான் படத்தை பீட் செய்யும் கவர்ச்சியில் தீபிகா படுகோன்.. 'ஃபைட்டர்' டீசர் இதோ!

’பதான்’ பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள 'ஃபைட்டர்' படத்தின் டீசர், இப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் வெளியாகியுள்ளது.
 

manimegalai a | Updated : Dec 08 2023, 10:15 PM
Share this Video

ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ’பதான்’ திரைப்படம் 1000 கோடி வசூல் சாதனை செய்த படமாக அமைந்தது. இந்த படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் ஹிருத்திக் ரோஷனை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள 'ஃபைட்டர்' படத்தின் டீசர் வெளியாகி, செம்ம சென்சேஷனலாக மாறியுள்ளது.

ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படம் முழுக்க முழுக்க ராணுவம், ராணுவ சாகசங்கள், போர் போன்ற உணர்வு பூர்வமான கட்சிகளுடன் படமாக்க பட்டுள்ளது டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. 

Related Video