விக்ரம் : தெறிகவிடும் ''கோப்ரா'' டிரெய்லர்!

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள இப்படம் வெளியீட்டுக்காக புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது படத்தின் அதிகராப்பூர்வ டிரெய்லர் வெளியகியுள்ளது.
 
Dinesh TG  | Published: Aug 25, 2022, 5:32 PM IST

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள இப்படம் வெளியீட்டுக்காக புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது படத்தின் அதிகராப்பூர்வ டிரெய்லர் வெளியகியுள்ளது.
 
Read More...

Video Top Stories