Captain Trailer : ஏலியனா...? இருக்கலாம்... - அசத்தும் கேப்டன் டிரெய்லர்!

தமிழில் ஒரு ஹாலிவுட்டின் பிரேட்டர் படம்..!

Dinesh TG  | Published: Aug 22, 2022, 11:38 AM IST

நடிகர் ஆர்யா - இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛கேப்டன்'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்க, சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹாலிவுட்டின் பிரடேட்டர் பட பாணியில் தயாராகி உள்ள இந்த படம் அடுத்தமாதம் செப்., 8ல் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

Read More...

Video Top Stories