பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீக்ரெட்; புதிய ஆங்கர் விஜய் சேதுபதி குறித்து மாயா சொன்னது என்ன தெரியுமா? - வீடியோ

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3-ஆவது இடத்தை பிடித்த மாயா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலா சீக்ரெட் விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

Share this Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, உலக நாயகன் கமல்ஹாசன் விலகிவிட்ட நிலையில்... கமல் இடத்தை நிரப்பி விஜய் டிவி தரப்பு புதிய ஆங்கராக விஜய் சேதுபதியை தேர்வு செய்துள்ளது. அடுத்த மாதம் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டை வித்தியாசமான முறையில் செதுக்கி வருகிறது பிக்பாஸ் குழு.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சீசனை போல் இந்த முறையும், இரண்டு பிக்பாஸ் வீடு இருக்குமா? அல்லது ஒரே வீடு இடம்பெறுமா என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில்... ப்ரோமோக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. 

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்து தன்னுடைய ஆர்வத்தை தெரிவித்துள்ள, முந்தைய சீசன் ஸ்ட்ரோங் போட்டியாளரான மாயா... பிக்பாஸ் வீட்டின் சீக்ரெட் மட்டும் அப்படியே இருக்கும் என கூறியுள்ளார். மாயா கூறியுள்ள விஷயங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்...

Related Video