எத்தனை மணிக்கு பரந்தூர் கிராம மக்களை சந்திப்பார் விஜய்.! நள்ளிரவில் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த Update..!

First Published Jan 20, 2025, 2:07 PM IST | Last Updated Jan 20, 2025, 2:07 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் நடிகர் விஜய் அது குறித்து அறிவிப்பார் என்றும் தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மக்களை சந்திப்பது மட்டுமே குறிக்கோள் என்றும் எத்தனை மணிக்கு பரந்தூர் கிராம மக்களை சந்திப்பார் விஜய் என்பதை குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் புஸ்ஸி ஆனந்த் .

Video Top Stories