ஒன்றிய அரசு தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் இழிவு படுத்துகிறது! உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
ஒன்றிய அரசு மும்மொழிக்கொள்கை மூலம் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் இழிவு படுத்துகிறது.அனைத்து மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் 21 ம் தேதி சென்னையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டதில் கலந்து கொள்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.