TVK | Vijay | விஜய் தலைமையில் த.வெ.க. பொதுக்குழு கூட்டம்!பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவிப்பு!

Velmurugan s  | Published: Mar 15, 2025, 2:01 PM IST

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் சட்டசபை தேர்தலுக்கான முன்னெடுப்புகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் படிப்படியாகக் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், விஜய் தலைமையில் சென்னையில் வரும் 28-ந்தேதி த.வெ.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் காலை 9 மணிக்கு த.வெ.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

Read More...

Video Top Stories