
TTV Dhinakaran
தனியார் தொலைகாட்சி விழாவில் கலந்து கொண்ட TTV தினகரன் பரபரப்பாக செய்தி தர வேண்டும் என்பதற்காக வரம்பு மீறக்கூடாது எனவும் தனக்கு நெஞ்சு வலி என்று தவறாக செய்தி போட்டதால் கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தலை வலி வந்து விட்டதாக பேசினார்.