Trichy Siva

Share this Video

இந்தி எங்களை ஆதிக்கம் செலுத்துவதை எல்லா காலத்திலும் எதிர்த்துக்கொண்டே தான் இருப்போம்.எந்த மொழியை கற்கவும் திமுக தடையாக இருந்ததில்லை.ஒரு மொழி மீது மற்ற மொழி ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று கூறினார்

Related Video