அனைத்து கட்சி கூட்டம்! ஒன்றிய அரசு கையாளும் சூழ்ச்சிகளைஅனுமதிக்கக் கூடாது! திருமாவளவன் பேட்டி!

Share this Video

தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து, தென் மாநிலங்களை ஓரங்கட்ட நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாடு அரசு இத்தகைய கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பது முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையையும், கூட்டாட்சி மற்றும் மக்களாட்சி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள பற்றுறுதியையும் வெளிப்படுத்துகிறது. இதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதலமைச்சர் அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறோம் என திருமாவளவன் பேட்டி!

Related Video