Joint action committe | தொகுதி மறுசீரமைப்பு கூட்டாட்சி இறையாண்மைக்கு சவால் - தெலுங்கானா முதல்வர்
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னை சோழா ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்.அதில் பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொகுதி மறுசீரமைப்பு கூட்டாட்சி இறையாண்மைக்கு சவால் என பேசினார். கர்நாடக துணை முதலவர் டி கே சிவகுமார் பேசும்போது இது தென் மாநிலங்களை வஞ்சிக்கும் செயல் என பேசினார்.