அரசு ஊழியர்கள் தலையில் இடியை இறக்கிய தமிழக அரசு! போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் !

Share this Video

Tamil Nadu Government Employees : திமுக தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நிதி நிலைமையை காரணம் காட்டி தமிழக அரசு தட்டிக்கழித்து வருகிறது.

Related Video