
பாஜக மாநிலத் தலைவர் பதவி! தமிழக பாஜக துணைத் தலைவர் நைனார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல்!
தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான தலைவர் தேர்தலில் தமிழக பாஜக துணைத் தலைவர் நைனார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தற்போதைய தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர்.