தமிழக பாஜக புதிய தலைவர் யார்? நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி விசிட்..!
பாஜகவின் நயினார் நாகேந்திரன் இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அவரது டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கிடயே தமிழக பாஜக தலைவர் யார் என்பதை இன்று இரவுக்குள் கட்சி தலைமை அறிவிக்கும் என கூறப்படுகிறது.