joint action committe Meet|தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களை பாதிக்கும்-கேரள மாநில முதல்வர்பேச்சு!

Velmurugan s  | Published: Mar 22, 2025, 4:00 PM IST

சென்னை சோழா ஹோட்டலில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்.அதில் பேசிய கேரளா மாநில முதல்வர் தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களை பாதிக்கும் அதை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

Video Top Stories