
Senthil Balaji Speech
குளித்தலையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி என குறிப்பிட்டார். மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் அண்ணாமலை லண்டன் படிக்க சென்ற போது அங்கு பேசியது ஹிந்தியா? ஆங்கிலமா? என்பது பற்றி விளக்க வேண்டும் என கூறினார்