
பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி இல்ல திருமண விழா!கலந்துகொள்ள வந்த தவெக தலைவர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்!
பாமக கௌரவ தலைவரும், சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சிகள் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.இந்த திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்க சேலம் வந்துள்ளனர். மேலும் நடிகரும், தவெக கட்சித்தலைவருமான விஜயின் மகன் ஜேசன் விஜய்யும் இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வந்துள்ளார்.