NEP 2025

Share this Video

குளித்தலையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழன் பிரசன்னா புதிய கல்வி கொள்கை தமிழகத்திற்கு தேவை இல்லை இரு மொழிக்கொள்கையே போதும் மும்மொழி கொள்கையால் தமிழ்நாட்டுக்கு எந்த பிரோயோஜனமும் இல்லை . மும்மொழி கொள்கை மூலம் ஹிந்தியை திணிக்க பாஜக அரசு முயல்கிறது என கூறினார்.

Related Video