தொகுதி மறுவரையரை இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதிக்கும்! பிஜு ஜனதாதளம் கட்சி பிரமுகர் பேட்டி!
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னை சோழா ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில்பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வந்த பிஜு ஜனதாதளம் கட்சி பிரமுகர் தொகுதி மறுவரையரை இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதிக்கும் குறிப்பாக மக்கள் தொகை அடிப்படையில் செய்ய கூடாது என கூறினார்.