Watch : கோவையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்!

விநாயகர் சதுர்த்தி முடிவடைந்த நிலையில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.
 

Share this Video

விநாயகர் சதுர்த்தி பெருவிழா நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் சின்ன சின்ன சிலைகள் முதல் பெரிய பெரிய சிலைகள் வரை நீர்நிலைகளில் கரைக்கட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலகமாக எடுத்துவந்து ஆறு மற்றும் குளங்களில் சிலைகள் கரைக்கப்பட்டன.

Related Video