Delimitation Row

Share this Video

தமிழ்நாடு முதல்வர் கூட்டி இருக்கும் அனைத்து கட்சி கூட்டம் எதற்கு என்றே தெரியவில்லை. தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.தொகுதி மறு சீரமைப்பு குறித்து முதல்வர் சொல்வது அனைத்தும் பொய் எனவும் தமிழக மீனவர் பிரச்சனைக்கு விரைவில் முடிவு கிடைக்கும் என்றும் அண்ணாமலை கூறினார்.

Related Video