
மோசமான நிர்வாகம், ஊழலிருந்து மக்களைத் திசைதிருப்ப முயற்சிக்கிறது திமுக - ராஜீவ் சந்திரசேகர்!
மொழி சர்ச்சை குறித்துப் பேசிய பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், திமுக தேர்தல்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுவதாகவும், அதனால் கடந்த ஒன்பது ஆண்டுகால தவறான நிர்வாகம், ஊழல் மற்றும் தமிழக மக்களின் நம்பிக்கை துரோகத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறது என்றும் கூறினார்.