
Amit shah
தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னையில், கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பேருந்தகை மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.