Coimbatore | கோவை நேரு கல்லூரி விடுதியில் மாணவர் மீது தாக்குதல் ! 13 மாணவர்கள் இடைநீக்கம்!
கோவை நேரு கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை senior மாணவர்கள் சில பேர் அடித்து துன்புறுத்தும் காட்சி இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சொல்லப்படும் 13 மாணவர்கள் இடைநீக்கம் செய்ய பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.