watch : மாணவர்களுக்கு இந்தாண்டு இறுதிக்குள் புத்தகப் பை & காலணிகள்! - அன்பில் மகேஷ்!

மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்தகப் பை மற்றும் காலணிகள் நவம்பர், டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் 
 

First Published Aug 23, 2022, 7:34 PM IST | Last Updated Aug 23, 2022, 7:34 PM IST

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்தகப் பை மற்றும் காலணிகள் நவம்பர், டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.