
Savukku Shankar
ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் சம்பவம் நடந்தது. துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக்கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தியது.தாக்குதல் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்ன நடந்தது என்பது குறித்து சவுக்கு சங்கரின் தயார் செய்தியாளர்களுக்கு பேட்டியின் போது கூறினார்.