
தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகள் இந்தியாவின் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் ! அமித் ஷா பேச்சு !
ராணிப்பேட்டையில் CISF இன் 56வது நிறுவன தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். காவல் படை மரியாதையைப் பெற்று அணிவகுப்பைப் பார்வையிட்டார். பிறகு அங்கு பேசும்பொழுது தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகள் இந்தியாவின் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் என்று பேசியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா .