புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

உடல் நலக் குறைவால் உயிரிழந்த எம்.எல்.ஏ. நா.புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்

Share this Video

விழுப்புரத்தில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த விக்கிரவாண்டி எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட திமுக செயலருமான நா.புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இரவு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர் கே. பன்னீர்செல்வம், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வெ.கணேசன் உள்ளிட்டோரும் உடன் வந்து அஞ்சலி செலுத்தினர். விசிக தலைவர் தொல். திருமாவளவனும் புகழேந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான அத்தியூர் திருவாதி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Video