Viral Video : மாணவிகளுடன் குத்தாட்டம் போட்ட அமைச்சர் பொன்முடி.. வைரல் வீடியோ.!!

விழுப்புரம் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் இணைந்து அமைச்சர் பொன்முடி நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

First Published Dec 2, 2023, 7:00 PM IST | Last Updated Dec 2, 2023, 7:00 PM IST

விழுப்புரம் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் இணைந்து அமைச்சர் பொன்முடி நடனம் ஆடினார்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, கலைஞரின் பேனா சின்னத்தை நிறுவிய அமைச்சர் பொன்முடி, கலை நிகழ்ச்சிக்கு வந்திருந்த பள்ளி மாணவிகளுடன் நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

Video Top Stories