Watch : ஆ.ராசா குறித்த கேள்வியால் கொந்தளித்த மதுரை ஆதீனம்! - பேக்கப் சொன்ன பிரஸ்மீட்!

திமுக MP ஆ.ராசா குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் கோபமடைந்த மதுரை ஆதீனம் பிரஸ் மீட்டை பாதியில் விட்டு வெளியேறினார்.
 

Share this Video

விழுப்புரத்தில் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, திமுக எம்பி ஆ ராசாவின் இந்துகள் தொடர்பான சர்ச்சை பேச்சுகள் குறித்த அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இருமுறை பதில் சொல்லாமல் புறக்கணித்த மதுரை ஆதீனம், மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட அதே கேள்வியால் கோபமடைந்த மதுரை ஆதினம், பத்திரிகையாளர்களை நோக்கி ‛‛வம்பில் இழுத்துவிட பார்க்குறீங்க'' என குற்றம்சாட்டிய செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டு வெளியேறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video