Watch : திருச்சியில் கலை நிகழ்ச்சிகளுடன் சௌராஷ்டிர தமிழ் சங்கமம்!

திருச்சி பழைய பால் பண்ணையில் உள்ள தனியார் ஹோட்டலில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் கலை கண்காட்சி நடைபெற்றது.
 

Share this Video

இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தேவசின் சவுகான், குஜராத் மாநில அரசு நிதி மற்றும் எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை அமைச்சர் ஸ்ரீ கனுபாய் தேசாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்க இருக்கும் சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தின் 15நாள் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

Related Video