Watch : 14 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய முசிறி ஏரி! - பொதுமக்கள் மகிழ்ச்சி!

முசிறி தொட்டியம் அடுத்த எம் களத்தூர் ஊராட்சி உள்ள ஏரியின் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியது விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

First Published Oct 25, 2022, 11:46 AM IST | Last Updated Oct 25, 2022, 11:46 AM IST

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அடுத்த எம் களத்தூர் ஊராட்சியில் உள்ள ஏரியில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேர்வைக்காரன் பட்டி பில்லுக்காடு தலைமலை பட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொல்லிமலை பெய்த மழையால் தூசூர் வலையபட்டி அரூர் ஆண்டாபுரம் வழியாக எம் களத்தூர் ஊராட்சி ஏரிக்கு வந்திருந்த மழை நீர் ஏரி நிரம்பி வழிந்ததால் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து தண்ணீரில் ஆனந்த குளியலில் ஈடுபட்டு வருகின்றனர்.