அமைச்சர் ஏவ வேலு சொந்தமான இடங்களில் IT Raid : இரு சூட்கேஸ்களில் சிக்கிய பணம்!

அமைச்சர் எவ வேலுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் வருமானவரித் துறையினரின் சோதனையில் இரண்டு சூட்கேஸ்களில் பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

Share this Video

திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், திருவண்ணாமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இரு சூட்கேஸ்களில் பணம் கைபற்றப்பட்டு, அவை, அப்பகுதியில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Video