அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் இல்லத்தில் இரவு முதல் ஐடி அதிகாரிகள் தீவிர சோதனை

அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Video

திருவண்ணாமலை திண்டிவனம் சாலை சோ.கீழ்நாச்சிப்பட்டு சுப்புலட்சுமி நகர் பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவின் மகனும், அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குனருமான கம்பன் இல்லத்திலும் நேற்று இரவு முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கம்பன் இல்லத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

Related Video