அண்ணாமலையார் கோவிலில் ஆளுநர் ரவி குடும்பத்துடன் சாமி தரிசன்; கிரிவலம் சென்று வழிபாடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி கிரிவலம் சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

Share this Video

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை சென்றுள்ளார். இந்நிலையில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அண்ணாமலையார் கோவிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் பாதையில் உள்ள நிருதி லிங்கத்திலிருந்து குடும்பத்துடன் நடந்து சென்றார்.

Related Video