Vote Counting
ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி உள்ளிட்ட 6 சட்டப்பேரவைகள் தொகுதிகளை உள்ளடக்கியது சேலம் மக்களவை தொகுதி. சேலம் மக்களவை தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணியே இங்கு அதிக முறை வெற்றிப்பெற்றுள்ளது. இன்று யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.