Video : ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பலர் படுகாயம்!

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த சுற்றுலா பேருந்து பாம்பன் பாலத்தில் வரும் பொழுது முன்னே சென்ற வாகனத்தை கடக்க முயன்ற போது எதிரே வந்த அரசு பேருந்து போது மோதி விபத்துக்குள்ளானது.
 

Share this Video

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த தனியா் சுறுற்றுலா பேருந்து, முன்னே சென்று கொண்டிருந்த வாகனத்தை ஓவர்டேக் செய்ய முயன்ற போது, எதிரே வந்த அரசுப் பேருந்துடன் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உட்பட ஐந்துக்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Video: மதுரையில் ஆபத்தை உணராமல் வெள்ளத்தில் மீன் பிடித்த பொதுமக்கள்

தனியார் பேருந்து வேகத்தை குறைத்ததால் பாம்பன் பாலம் தடுப்பு சுவர் மீது மோதி நின்றது, இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பாம்பன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video