Viral Video : குன்னூர் அருகே ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் இரு காட்டெருமைகள்! வைரல் வீடியோ!

குன்னூர் அருகே இரு காட்டெருமைகள் மோதிக்கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

Share this Video

நீலகிரி மாவட்டம் வன விலங்குகள் அதிகம் காணப்படும் மாவட்டமாகும் அதிலும் கடந்த 20 ஆண்டுகளாக காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகமாய் கொண்டே வருகிறது. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி பள்ளி குடியிருப்பு பகுதியில் சாலையில் இரண்டு காட்டெருமைகள் ஆக்ரோஷமாக மோதும் காட்சியை குடியிருப்பு வாசிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Related Video