தொடர் விடுமுறை எதிரொலி; குன்னூர் சிம்ஸ் பூங்காவில் படையெடுத்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.

First Published Oct 24, 2023, 10:26 PM IST | Last Updated Oct 24, 2023, 10:26 PM IST

தொடர் விடுமுறை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று உள்ளுர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்து இருந்தனர்.

குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

 

Video Top Stories