கூடலூரில் ஒற்றை காட்டு யானையை ஒத்தையாக நின்று விரட்டிய வன ஊழியர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானையை வனத்துறை ஊழியர் ஒருவர் லாவகமாக குச்சியை வைத்து காட்டுக்குள் விரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Video

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி பகுதியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த காட்டு யானையை வனத்துறையினர் அசால்டாக குச்சியை வைத்து காட்டுக்குள் விரட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video