100 கிலோ கேக் வெட்டி கலைஞரின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய தொண்டர்கள்

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு உத்திரமேரூரில் 100 கிலோ கேக் வெட்டி சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூரூரில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

Share this Video

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூரில் கலைஞர் அவர்களின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு 100 கிலோ கேக் வெட்டி கொண்டாடம் ஒன்றிய செயலாளர், குமார் தலைமையில் நடைபெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், அந்த கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான சுந்தர் பங்கேற்று, பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட 100 கிலோ கேக் வெட்டி தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யாசக்திவேல், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Related Video