கோவை ஸ்மார்ட் சிட்டி.. மீடியா டவரை வியந்து பார்க்கும் பொதுமக்கள்..!

ரேஸ்கோர்ஸ் பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள  மீடியா டவர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

Share this Video

கோயம்புத்தூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் கோவையின் பல்வேறு பகுதிகளும் தற்போது வெளிநாட்டுகளுக்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து ரெட் பீல்ட்ஸ் செல்லும் வழியில் தாமஸ் பார்க் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பிரம்மாண்டமான மீடியா டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான மீடியா டவர் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video