புரட்டாசி சனிக்கிழமை: உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில், பிரசாதம் வழங்கப்பட்டது.

Share this Video

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னை எழும்பூர் தொகுதிக்குட்பட்ட வேம்புலி அம்மன் கோவில் தெரு பகுதியில், ரூ.32.63 கோடி மதிப்பில் 188 புதிய குடியிருப்புகளை கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டினார். அதுமட்டுமின்றி புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில், பிரசாதம் வழங்கப்பட்டது.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Related Video